விவசாய இடுபொருட்கள் இருப்பை உழவன் செயலியில் அறிந்து கொள்ளலாம்
விவசாய இடுபொருட்கள் இருப்பை உழவன் செயலியில் அறிந்து கொள்ளலாம் என்று வேளாண்மை இணை இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து திருவாரூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) லெட்சுமிகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
19 July 2023 12:30 AM ISTவிவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும்
விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும்
27 Jun 2023 12:15 AM ISTவேளாண் திட்டங்களுக்கு உழவன் செயலியில் முன்பதிவு செய்வது எப்படி?
வேளாண் திட்டங்களுக்கு உழவன் செயலியில் முன்பதிவு செய்வது எப்படி? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Jun 2023 11:28 PM ISTவிவசாய தொழிலாளர்கள்உழவன் செயலியில் பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்
விவசாய தொழிலாளர்கள் உழவன் செயலியில் பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
7 May 2023 12:15 AM ISTஉழவன் செயலி மூலம் அறுவடை எந்திரங்கள் பெற்று பயன் பெறலாம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உழவன் செயலி மூலம் அறுவடை எந்திரங்களை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
22 Feb 2023 1:13 PM ISTநெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு பெற உழவன் செயலியில் ஏற்பாடு
நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு பெற உழவன் செயலியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
17 Feb 2023 12:15 AM ISTவேளாண் எந்திரங்கள் குறித்த தகவல் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் - அதிகாரி தகவல்
வேளாண் எந்திரங்கள் குறித்த தகவல் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் - அதிகாரி தகவல்அறுவடை எந்திரங்கள் குறித்த தகவல் பெற உழவன் செயலியை பயன்படுத்துங்கள் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.
12 Feb 2023 2:40 PM ISTஉழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண் தகவல்களை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.
உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண் தகவல்களை விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.
31 Jan 2023 11:41 PM ISTசெங்கல்பட்டு மாவட்டத்தில் 'உழவன் செயலி' பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உழவன் செயலி’ பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு வேளாண்மை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Jan 2023 2:14 PM ISTஉழவன் செயலியினை இதுவரை 12,70,000 பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
உழவன் செயலியினை இதுவரை 12,70,000 பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 9:37 PM ISTதியாகதுருகம் அருகே உழவன் செயலி குறித்த பயிற்சி முகாம்
தியாகதுருகம் அருகே உழவன் செயலி குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
15 Nov 2022 12:15 AM ISTஉழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்
உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
9 Jun 2022 11:17 PM IST